விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி - மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பெரம்பலூரில் போராட்டம்

May 27 2020 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய முயற்சிப்பதாகக் கூறி, பெரம்பலூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், இலவச மின்சாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யக்கூடாது - விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொறுத்துவதை மாநில அரசு கைவிட வேண்டும் - மின்மோட்டாரை பயன்படுத்துவதற்கு ஒரு குதிரை திறனுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் கட்ட வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50- க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00