சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்‍கு குற்றவாளி புழல் சிறையில் தூக்‍கிட்டு தற்கொலை

May 27 2020 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்‍கில் குற்றவாளி பழனி என்பவர் புழல் சிறையில் தூக்‍கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறைச் சாலையின் கழிவறைக்‍கு பின்புறமுள்ள ஜன்னலில் அவர் தூக்‍கில் தொங்கியதைப் பார்த்த கைதிகள் சிறைக்‍ காவலர்களுக்‍கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பழனியை மீட்ட காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்‍கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பலத்த பாதுகாப்பு உள்ள புழல் சிறையில் பெட்ஷீட்டை கயிறுபோல் பயன்படுத்தி கைதி பழனி தூக்‍கில் தொங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00