தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ.8.62 கோடி அபராதம் வசூல்வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல்

May 29 2020 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், ஊரடங்கை மீறியதாக இதுவரை, 8 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஊரடங்கை மீறியதாக, 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 5 லட்சத்து 13 ஆயிரத்து 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கை மீறியதாக 8 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00