சென்னை தியாகராஜ நகரில் அனைத்து கடைகளையும் மூட மாநகராட்சி உத்தரவு - சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததையடுத்து நடவடிக்கை

May 29 2020 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை தியாகராய நகரில், சமூக இடைவெளியை கடைபிடிக்காத அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல், தனிக் கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனிக் கடைகளில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் செயல்பட்டு வந்த கடைகளை உடனடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00