கோயம்பேடு உணவு தானிய சந்தையை, தற்போது திறக்க வாய்ப்பில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ தகவல்

May 29 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோயம்பேடு உணவு தானிய சந்தையை, தற்போது திறக்க வாய்ப்பில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்டிஏ தகவல் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சி.எம்.டி.ஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக்கோரி, கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு.சந்திரேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை, தற்போது திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, கடை உரிமையாளர்கள் தானிய சந்தையில் உள்ள பொருட்களை எடுக்க விரும்பினால், துறை சார்ந்த அதிகாரியை நாடலாம் என தெரிவித்து, வழக்கை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00