கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் மருத்துவத்துறையினருக்கு சிறப்பு அனுமதி - மருத்துவத்துறையினரின் சேவைக்கு பாராட்டு

May 29 2020 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொடைக்கானலில் மருத்துவத்துறையினரை கவுரவிக்கும் வகையில், பிரையண்ட் பூங்காவை பார்வையிட மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளை காக்கும் முயற்சியில் மருத்துவத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்து, கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவத்துறையினரை கவுரவப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில், அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோரை அழைத்து வந்து, பிரையண்ட் பூங்காவை சுற்றிப்பார்க்க வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் திரு.சீனிவாசன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மலர்க்கொத்து வழங்கி கவுரவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00