மதுரை மாவட்டத்தில் விடிய,விடிய இடியுடன் கூடிய கனமழை - வீடுகளுக்‍குள் மழைநீர் புகுந்ததால் மக்‍கள் அவதி

May 29 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டத்தில் விடிய,விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் மதிச்சியம், பெத்தானியாபுரம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் வீடுகளுக்‍குள் தண்ணீர் புகுந்ததாலும், தெருக்‍களில் மழை நீர் தேங்கியதாலும், மக்‍கள் வெளியில் வரமுடியாமல் அவதியுற்றனர். இவற்றை சீர் செய்யும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அறுந்து விழுந்த மின்கம்பிகளை மின்வாரிய பணியாளர்கள் சீர் செய்துவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00