தாளவாடி மலையில் சாகுபடி செய்யப்படும் பீன்ஸ் அமோக விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம்

May 30 2020 11:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் தளவாடி மலைப்பகுதியில் பீன்ஸ் அமோக விளைச்சல் கண்டுள்ளது. எனினும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தாளவாடி மலைப்பகுதியில் குளிர் பிரதேசங்களில் நிலவக்கூடிய இதமான சூழல் இருப்பதால், அங்கு மலைக்காய்கறிகள் அதிகம் பயிரிடப்படுகின்றன. முட்டைகோஸ், காளிபிளவர் போன்வற்றிற்கு மத்தியில் பீன்ஸ் பயிரும் அங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நெய்தாளபுரம், முதியனூர், தளமலை, சிக்கஹள்ளி போன்ற இடங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பீன்ஸ் பயிரிடப்பட்டது. 3 மாத பயிரான பீன்ஸ் நன்கு விளைந்து தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறாததால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ 50 ரூபாய்வரை விற்பனையாகும் பீன்ஸ், தற்போது 25 ரூபாய்க்கு மட்டுமே விலைபோகிறது. இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கும், வேதனைக்கும் ஆளாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00