ஊரடங்கு தளர்வால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயக்‍கம் - தென்கொரியாவில் இருந்து 289 பேர் விமானம் மூலம் சென்னை வருகை

May 30 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்கொரியாவில் இருந்து 289 பேர், சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம், பெங்களூருவில் இயங்கும் பிரபல கார் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளை அழைத்து வர சிறப்பு விமானம் சென்றது. இந்நிலையில், 289 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் இருந்து பேருந்துகளில் காஞ்சிபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தனிமைப்படுத்தி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00