வளைந்த தண்டவாள பாதையை நேராக்கும் பணி - மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையத்தில் பணிகள் தீவிரம்

May 30 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ரயிலின் வேகத்தை அதிகரிக்க வளைந்து நிலையில் இருக்கும் தண்டவாளத்தை நேராக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி, நாகர்கோவில் வரை அதிவேக ரயில்கள் இயக்கப்படுவதற்காக இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு திருமங்கலத்தில் வளைவாக இருக்கும் பாதையை நேராக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக முதலாம் நடை மேடை முழுவதுமாக இடிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00