திருச்செந்தூர் அருகே முன் விரோதம் காரணமாக கல்லூரி மாணவன் தலை துண்டித்து கொலை

May 30 2020 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவன் தலை துண்டித்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, காலை நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். அப்போது, உப்பாத்து ஓடைபாலத்தின் அருகே சத்தியமூர்த்தியின் தலையில்லா உடல் மட்டும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருபிரிவினர் மோதல் காரணமாக இந்த கொலை நகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00