சிறப்பு அந்தஸ்தை இழந்தது அண்ணா பலைக்கழகம் - தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் கிடைக்காததால் நேர்ந்த பாதிப்பு

Jun 1 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசு ஒப்புதல் கடிதம் வழங்காததால், அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்தை இழந்ததுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த 'உயர் சிறப்பு கல்வி நிறுவனம் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும். அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற தேர்வானது. ​​இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க உயர்கல்வி உட்பட 5 துறை அமைச்சர்கள் மற்றும் 3 செயலர்கள் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதலை, மே 31-ம் தேதிக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு விதித்தது.

ஆனால் 67 சதவீத இடஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் வராது போன்ற காரணங்களால், தமிழக அரசால் ஒப்புதல் கடித்தை வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சிறப்பு அந்தஸ்தை அண்ணா பலைக்கழகம் இழந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00