தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் - இந்திய தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு

Jun 1 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா நெருக்‍கடியால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தள்ளிப்போகலாம் எனக்‍ கூறப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளை விரைவில் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக திடீர் தகவல் வெளியாகிவுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்‍கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். கொரோனா பரவலால், சட்டமன்ற தேர்தல்கள் தள்ளிவைக்‍கப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல்களுக்‍கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கவுள்ளதாக திடீரென அறிவித்துள்ளது. இதற்காக, அந்தந்த மாநில தேர்தல் ஆணையர்களுடன், தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, காணொலி மூலம் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்திற்கான தேர்தல் ஏற்பாடுகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்து, வரும் ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்‍க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00