சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு திடீர் நிறுத்தம் - ஏழை எளிய மக்கள் உணவின்றி கடும் பாதிப்பு

Jun 1 2020 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் ஊரடங்கையொட்டி, அம்மா உணவகங்களில் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த உணவை சென்னை மாநகராட்சி நிறுத்தம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழை-எளிய மக்‍கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்‍காமல் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. ஆனால், இந்த இலவச உணவுக்‍கு, 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது கட்டணம் வசூலிக்‍கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்‍கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மே 31-ம் தேதி வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும், விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த உணவை சென்னை மாநாகராட்சி நிறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00