சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை தொடக்கம்

Jun 1 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள், நீதிமன்ற அறைகளில் இருந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர்.

கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, தமிழகத்தில் ஐந்தாம் கட்டமாக, ஜூன் 30ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 25 முதல் ஊரடங்கு காலத்தில், முக்கிய வழக்குகளை மட்டும் நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்து காணொளி காட்சி மூலம் விசாரித்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள், தங்கள் அறைகளில் இருந்து வழக்குகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று முதல் நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளில் இருந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்களின் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நீதிபதிகள், நீதிமன்றப் பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும், நீதிபதிகள், தங்கள் அறைகளில் இருந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00