திருவள்ளூர் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர் மற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி - அலுவலகம் மூடப்பட்டு கண்காணிப்பில் ஊழியர்கள்

Jun 1 2020 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் மற்றும் அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் துணை வட்டாட்சியர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்டோருக்கு, பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும், வட்டாட்சியர் அலுவலகம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00