தமிழகத்தின் பாரம்பரிய கலையான களரி விளையாட்டை ஆர்வமுடன் பயிலும் மாணவர்கள்

Jun 1 2020 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான களரி விளையாட்டை ஏராளமானோர் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.

பண்டைய தமிழர்களின் பாரம்பரிய மற்றும் வீர விளையாட்டுகளான சிலம்பம், களரி மல்யுத்தம், அடிமுறை பயிற்சிகள் மெல்ல மெல்ல மறைந்து வந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் அவற்றின் பயிற்சியில் ஈடுபடும் அவசியத்தை பலரும் உணர்ந்துள்ளனர். அந்த வகையில் உடலிற்கு ஆரோக்கியத்தையும் வலிமையையும் தரும் சக்தி, களரி பயிற்சிக்கு உள்ளதாக அதன் ஆசான்கள் தெரிவிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் களரியை நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும் கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00