கொரோனாவால் 100 சதவீதம் அளவுக்கு திரைப்படத் தொழில் பாதிப்பு - தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் தகவல்

Jun 2 2020 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கு காரணமாக 100 சதவீத திரைப்படத் தொழில்கள் முடக்‍கப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக 100 சதவீத திரைப்படத் தொழில்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள திரு.ஆர்.கே. செல்வமணி, 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இதுவரை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வரும் 10-ம் தேதி சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், திரைப்பட படப்பிடிப்பை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். தகுந்த சூழல் வரும்போது படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் திரு.ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00