நாகர்கோவிலில் காய்கனிகள் நிறுவனத்தில் ரூ.17 லட்சம் கொள்ளை - மின்தடையைப் பயன்படுத்தி கொள்ளை நடைபெற்றதாக புகார்

Jun 2 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், காய்கனிகள் விற்பனை நிறுவனத்தில் 17 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். நள்ளிரவில் அறிவிக்‍கப்படாத மின்தடை நேரத்தைப் பயன்படுத்தி இந்தக்‍ கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00