மணப்பாறை பகுதியில் மர்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பதால் மக்கள் அதிர்ச்சி

Jun 29 2020 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
மணப்பாறை பகுதிகளில் தொடர்ந்து மர்மமான முறையில் அதிகளவில் மயில்கள் உயிரிழப்பதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மயில்கள் உள்ளன. மணப்பாறை பகுதியில் சமீபத்தில் மட்டும் சுமார் 80-க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்து வரும் சூழலில், நம் தேசியப் பறவை இனம் இதுபோன்று தொடர்ந்து உயிரிழந்து வருவதை தடுத்திட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00