சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம் - சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

Jun 30 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய ஆதாரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபெனிக்ஸ் ஆகியோரை கடையை அடைக்கும்படி காவல்துறையினர் கூறியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரும் தரையில் விழுந்து புரண்டதாகவும் போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களது உறவினர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00