சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டல வாரியான முழு புள்ளி விவரங்கள் பட்டியலில் திடீர் மாற்றம் - மண்டல வாரியாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்‍கை மட்டுமே வெளியீடு

Jun 30 2020 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் கொரோனா தொடர்பாக தினந்தோறும் வெளியிடப்பட்டு வரும் மண்டல வாரியான பாதிப்பு பட்டியல் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்‍கை மட்டுமே வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை, குணமடைந்தோர் எண்ணிக்‍கை, சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்‍கை ஆகியவை, மண்டலங்கள் வாரியாக, தினந்தோறும் வெளியிடப்பட்டு வந்தன. இந்த தகவல்களை, சென்னை மாநகராட்சி, தினந்தோறும் காலை வேளையில் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் இனி, மண்டலங்கள் வாரியாக, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்‍கை மட்டுமே வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00