சென்னை புளியந்தோப்பு அருகே ரூ.60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

Jun 30 2020 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை புளியந்தோப்பு அருகே, 60 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், 39 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர். புளியந்தோப்பு பகுதியில் உள்ள இறைச்சி வியாபாரிகள் சங்க அலுவலகத்தின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த அறுபத்தி ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக, கடந்த 21ஆம் தேதி, சங்கத்தின் தலைவர் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த தனிப்படை போலீசார், முகமது சஃபி, சாலமன் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 39 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00