நாகை மாவட்டம் செம்பனார்கோயில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 900 குவிண்டால் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

Jun 30 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் செம்பனார்கோயில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 900 குவிண்டால் பருத்தி மூட்டைகள், மழையில் நனைந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய 4 தாலுக்காக்களில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஒரு லட்சம் ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டது. நேற்று முன்தினம், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு, அதிகளவில் பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பெய்த மழை காரணமாக, 900 குவிண்டால் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. இதனால் குறைந்தபட்ச ஆதார விலையை பெற முடியாமல் கடும் இழப்பை சந்தித்துள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00