பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் : காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் பயணித்து ஆர்ப்பாட்டம்

Jun 30 2020 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சட்டப் பிரிவினர் சார்பில், மாட்டு வண்டியில் பயணித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஊரடங்கு காரணமாக எரிபொருள் தேவை கடுமையாக சரிந்ததாலும், கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் குறைந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சட்டப்பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் அருகில், மாட்டு வண்டியில் பயணித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு. என். அருள் பத்தைய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00