கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு : வேகமாக தொற்று பரவி வருதால் மக்‍கள் அச்சம்

Jun 30 2020 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரியில் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு மேலும் ஒரு பெண் இன்று பலியான நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ​சிகிச்சை பெற்று வந்த முள்ளங்கினா விளையை சேர்ந்த 64 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மாவட்ட மக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00