மதுரையில் கொரோனாவால் இளம் வயதினருக்கு அதிக பாதிப்பு - அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

Jul 1 2020 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் இளம் வயதினரை அதிகம் கொரோனா தாக்குவதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை அடுத்து மதுரையிலும் தற்போது கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களை வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பது தெரியவந்துள்ளது. இது அங்குள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00