சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது - கொலை மற்றும் தடயங்களை அழித்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு

Jul 2 2020 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை மரண வழக்கில், ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 5-வது நபராக, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சி.பி.சி.ஐடி அதிரடியாக கைது செய்துள்ளது. தேனிக்கு தப்பிச்செல்ல முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், நெல்லை மாவட்ட கங்கைகொண்டானுக்‍கு சென்றபோது, கோவில்பட்டியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது, கொலை வழக்‍கு மற்றும் தடையங்களை அழித்தது தொடர்பாக 2 வழக்‍குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் என்ற முறையில் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00