விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளும், கடலூர் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு உள்ளிட்ட மாவட்ட ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்களும் நியமனம் - கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

Jul 2 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மத்தியம், தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி புறநகர் தெற்கு, ராமநாதபுரம், கோவை மத்திய மாவட்டத்திற்கும், கடலூர் மேற்கு உள்ளிட்ட மாவட்ட ஊராட்சி மற்றும் வார்டுகளுக்‍கும் அ.ம.மு.க நிர்வாகிகள் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி​தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மத்தியம், தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி புறநகர் தெற்கு, ராமநாதபுரம், கோவை மத்திய மாவட்டத்திற்கு புதிய கழக நிர்வாகிகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், கடலூர் மேற்கு, திருச்சி தெற்கு, நாகப்பட்டினம் தெற்கு, சேலம் மத்தி, திண்டுக்கல் கிழக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திரு.டிடிவி​தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00