திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளரின் தந்தை மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்

Jul 2 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய கழக செயலாளரின் தந்தை ஆகியோரின் மறைவுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு.P.C. போஜப்பன் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். திரு.P.C.போஜப்பனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, திரு.டிடிவி தினகரன், தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.K.முருகேசனின் தந்தையார் திரு.S.கருப்பையா உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார். திரு.S.கருப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00