சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார் மஹேஷ் குமார் அகர்வால் - பொறுப்புகளை ஒப்படைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்

Jul 2 2020 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெருநகர சென்னை காவல் துறையின் 107-வது ஆணையராக, திரு. மஹேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெருநகர சென்னை காவல் துறை ஆணையராக இருந்த திரு.ஏ.கே.விஸ்வநாத‌னை, தமிழக காவல் துறை செயலாக்க ஏ.டி.ஜி.பி.,யாக பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக, சென்னை புதிய ஆணையராக, திரு.மஹேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில், பெருநகர சென்னை புதிய காவல் துறை ஆணையராக, இன்று காலை திரு. மஹேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம், திரு.ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பொறுப்பேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திரு. மஹேஷ் குமார் அகர்வால், காணொலி மூலம் பொதுமக்கள் தன்னிடம் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00