மரணமடைந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு நம்பிக்‍கை ஊட்டும் வகையில் சி.பி.சி.ஐ.டி செயல்பட்டு வருகிறது - நீதிமன்றம் பாராட்டு

Jul 2 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பான வழக்‍கில் சிபிசிஐடி போலீசார், நீதியை நிலைநாட்டி வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் இரட்டை மரணம் தெடர்பான வழக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று நீதிபதிகள் திரு. பி.என்.பிரகாஷ், திரு. புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி போலீசார் நடவடிக்‍கைக்‍கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்‍கில் சிபிசிஐடி போலீசார் நீதியை நிலைநாட்டி வருவதாக தெரிவித்தனர்.

இதன் மூலம் தங்களுக்‍கு நீதி கிடைக்‍கும் என்ற நம்பிகை ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினருக்‍கு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகள் தாக்‍கப்பட்டது தொடர்பாக துணிச்சலுடன் சாட்சி அளித்த தலைமை காவலர் ரேவதிக்‍கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்‍க வேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு அளிக்‍க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00