திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காவல் நிலையத்தில் 3 போலீசாருக்கு கொரோனா

Jul 2 2020 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காவல்நிலையத்தில் 3 போலீசாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து, காவல்நிலையம் மூடப்படாததால் சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அரியமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலருக்கு கடந்த 27-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று மேலும் ஒரு தலைமைக்காவலர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00