செங்கல்பட்டில் ஒரேநாளில் 155 பேருக்‍கு கொரோனா - திருவள்ளூரில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு

Jul 2 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டத்தில் 153 பேருக்‍கும், திருவள்ளூரில் 161 பேருக்‍கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரசின் தாக்‍கம் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதியை 153 பேருக்‍கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,804 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. தொடர்ந்து நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்‍கள் அச்சமடைந்துள்ளனர்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,139ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00