தூத்துக்குடி அருகே கழிவுநீரை அகற்றிய போது விபரீதம் - கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் பலி

Jul 2 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீரை அகற்றுவதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இசக்கிராஜா, பாலா, பாண்டி, ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் ஆகிய 4 பேர் வேலைக்கு வந்துள்ளனர். இதில் முதலில் 2 பேர் தொட்டியில் இறங்கி நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட நிலையில், நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மீதமுள்ள 2 பேர் தொட்டியில் இறங்கிய நிலையில், 4 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் புதுகோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00