ஈரான் நாட்டில் கடந்த மூன்று மாதங்களாக சிக்கி தவித்த 530 தமிழக மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர்

Jul 2 2020 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அதிகம் பரவிய ஈரான் நாட்டில் கடந்த மூன்று மாதங்களாக சிக்கி தவித்த 530 தமிழக மீனவர்கள், கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். அங்கிருந்து அரசு பேருந்துகளில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு அம்மாண்டிவிளை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 6 சிறப்பு முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தபின் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பின்னர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00