தமிழகத்தில் அதிகரிக்கும் மின் கட்டணம் : இயக்குனர் சேரன் கடும் அதிருப்தி

Jul 4 2020 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் அதிகரிக்கும் மின் கட்டணம் தொடர்பாக, இயக்குனர் சேரன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால், மின் கணக்கீடு எடுக்க முடியாத காரணத்தால், சில வழிமுறைகள் மூலம் தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனது வீட்டின் மின் கட்டண உயர்வு தொடர்பாக, நடிகர் பிரசன்னா தெரிவித்தது பெரும் விவாதமானது. இந்நிலையில், மின் கட்டணம் உயர்வு தொடர்பாக, இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்பட வேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது - இதை எங்கே எப்படி கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்று​தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வாடகையே கட்ட முடியாதவர்கள், எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்? இது போன்ற நேரங்களில் அரசு தளர்வு அளிக்க வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை இயக்குநர் சேரன் வெளிப்படுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00