சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு - சொந்த ஊர்களில் வீடுகள் வாங்கி குடிபெயரும் சென்னை வாசிகள்

Jul 4 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்.

சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். தற்போது சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் பலரும் இங்கிருந்து கிளம்பி சொந்த ஊர்களுக்கு இடம் மாறத் தொடங்கி உள்ளனர். பலர் தங்கள் சொந்த ஊர்களில் வீடுகளை வாங்கத் தொடங்கி உள்ளனர். கிராமங்களில் வசிப்போர் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள நகரங்களான கோவை, மதுரை நெல்லை போன்ற நகரங்களை குறி வைக்கத் தொடங்கி உள்ளனர். இது போல் சென்னை வாசிகளும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் சொந்த ஊரிலோ அல்லது ஊருக்குப் பக்கத்தில் உள்ள நகரங்களிலோ வீடுகள்,வில்லாக்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் வாங்குவது வெகு நாட்களாக உள்ளன. ஆனால் தற்போது இது மிகவும் அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00