திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி

Jul 4 2020 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில், அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆரணியில் உள்ள 2 அம்மா உணவகங்களும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அம்மா உணவகம் மூலம் பயனடைந்து வந்தவர்கள், வேறு இடத்தில் மாற்றி அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00