சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் கருங்கல்லினால் ஆன 4 எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

Jul 4 2020 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வில், கருங்கல்லினால் ஆன 4 எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. அண்மையில் இப்பகுதியில் இருந்து, உலை அமைப்பு, இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருளிலிருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை கிடைத்த நிலையில், தற்போது எடைக்கற்கள் கிடைத்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00