காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சொகுசு காரில் சென்னைக்கு கடத்தப்படும் மதுபாட்டில்கள்

Jul 4 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னைக்கு ஒரே காரில் தொடர்ச்சியாக மதுபானம் கடத்தப்படுவதை காவல் துறையினர் கண்டும் காணாமலும் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனோ தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சென்னைக்கு காரின் மூலம் அதிக அளவில் மதுபானங்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00