விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் சிவகாசியில் புதிய நிர்வாகிகள் அறிமுகக்‍ கூட்டம் நடைபெற்றது

Jul 4 2020 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் சிவகாசியில் புதிய நிர்வாகிகள் அறிமுகக்‍ கூட்டம் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.G .சாமிக்காளை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் மாவட்டக் கழகச் செயலாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் வரும் தேர்தலில் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00