கிருஷ்ணகிரி வேலூர் தேனி உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Jul 6 2020 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதியில், பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், அரபிக் கடலின் சில பகுதிகளுக்கு செல்ல, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பில், நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும், சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 34 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு, வடகிழக்கு அரபிக்கடலில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. குஜராத் கடலோர பகுதியிலும், பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள், நாளை வரை இரண்டு நாட்களுக்கு, இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00