காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக மேலும் 146 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

Jul 6 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக நேற்று மேலும் 146 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியை சேர்ந்த 75 பேர் அடங்குவர். இதன் மூலம் காஞ்சிபுரம் நகராட்சியில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கியது. மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 550 ஆக உயர்ந்தது. மேலும் நோய் தொற்று காரணமாக ஆயிரத்து 594 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 926 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 பேர் உயிரிழந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00