கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க தேங்காய் எண்ணெய் உதவுமா ? - ஆய்வில் வெளியான புதிய தகவல்

Jul 7 2020 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என ஆய்வு முடிவொன்று தெரிவிக்கின்றது. journal of association of physicians of india என்ற அமைப்பு தேங்காய் எண்ணெய் பற்றி ‍​மேற்கொண்ட ஆய்வில், தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் செயல்பாட்டு தன்மையானது, மனித உடலில் எதிர்ப்பு சக்தியை தூண்ட உதவுகிறது என தெரிய வந்துள்ளது. தேங்காய் எண்ணெய் ஆரோக்கியம் நிறைந்தது என்றும் 4 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தேங்காய் எண்ணெயை ஆயுர்வேத மருத்துவம் அங்கீகரித்து வந்து உள்ளது என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00