சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு - காவல் நிலையத்தில் பணிபுரிந்த மேலும் 10 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

Jul 7 2020 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 10 காவலர்களிடம் சி.பி.சி.ஐ.டி., காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் என்பவரும், அவரது மகன் பென்னிக்சும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி., காவல் துறையினர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி தற்போது வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் கணிணி பொறியாளர் தாமஸ் பிரான்சிஸ், எழுத்தர் பியூலா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை உட்பட, 10 காவலர்களிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரே நேரத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00