சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 6 பேருக்கு கொரோனா தொற்று

Jul 7 2020 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றிய 4 தூய்மைப் பணியாளர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் பணியாற்றிய 3 தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 26ஆம் தேதி, கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களுடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 தூய்மை பணியாளர்கள் மற்றும் 2 உதவி செவிலியர்கள் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால், அவர்களுடன் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00