தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது? - ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகை

Jul 7 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு நாளை சென்னை வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மதுரையில் மட்டும் 12ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, ஆர்த்தி அகுஜா, ராஜேந்திர ரத்து, சுபோத்யாதவா, ஜிப்மர் மருத்துவர்கள் சுவரயூப் சபு, சதீஷ் ஆகியோர் அடங்கிய மத்திய குழு நாளை சென்னை வருகிறது. பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் இவர்கள் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00