தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்‍கு எண்ணிக்‍கை CCTV காட்சிகளை ஒப்படைப்பது தொடர்பான வழக்‍கு - 4 வாரங்களுக்‍குள் பதில் அளிக்‍க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Jul 8 2020 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி காட்சிகளை ஒப்படைப்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் விளக்கமளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00