குவைத், ஒமன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 10 பேருக்கு கொரோனா

Jul 8 2020 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
குவைத், ஒமன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகாமில் தங்கியிருந்தவர்களுக்‍கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஓமன் நாட்டில் இருந்து வந்த 4 பேருக்கும், குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து வந்த தலா 3 பேருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00